இ எஸ் பி இன்(ESP) அரிய ஆற்றல்கள்/extra sonsory perception in tamil

இ எஸ் டி (esp powers) என்றால் என்ன?

esp power in tamil
        Esp விரிவாக்கம் Extar Sonsory Percetion 
என்று அழைக்கப்படுகிறது

Esp மனிதர்கள்

        நம் நாட்டில் யோகிகள் ஞானிகள் மகான்கள் ரிஷிகள் அவதார புருஷர்கள் ஆகியோர் தங்களுடைய யோக ஆற்றலால் esp  பயன்படுத்தி மக்களுக்கும் மற்றும் மன்னர்களுக்கும் பல நோய்களைத் தீர்த்து பொதுநல தொண்டு களையும் செய்து வந்துள்ளனர்.

விலங்குகளிடத்தில் ஜி எஸ் பி ஆற்றல்

          பறவைகள் தன் extra-sensory perception ஆற்றல் மூலம் பாதுகாப்பான இடத்தை அறிந்து கூடு கட்டுகிறது.


          விலங்குகளும் பறவைகளும் தனக்கு வரும் ஆபத்தை முன் கூட்டியே அறிந்து தப்பிச் செல்கின்றனர்.

          புயல் பூகம்பம் மழை வருவதை பறவை இனங்கள் மற்றும் விலங்கு இனங்கள் முன்கூட்டியே கண்டுபிடித்து விடுகின்றன.

இ எஸ் பி  ஆற்றலின் வகைகள்

1.Telepathi
2.Clairvoyance
3.Pecognition
4.Retrocognition
5.Mediunship
6.Psychometry
7.Apportation
8.Aura reading
9.Autometic writing
10.Bilocation
11.Death warning
12.Enrgy medicine
13.Levition
14.Psychokinesis or Telakinesis

        

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top