Telepathy என்றால் என்ன?:டெலிபதி பயன்

  Telepathy என்றால் என்ன(telepathy in tamil)       டெலிபதி என்பது மனதின் மூலம் செய்தியை அனுப்பவும் பெறவும் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு பழைய முறையாகும் இதனை சித்தர்கள் மகான்கள் ரிஷிகள் பழங்காலம் தொட்டே பயன்படுத்தியுள்ளனர். டெலிபதி உணர           டெலிபதி உணர்வானது எப்படி இருக்கும் என்றாள் ஒருவருக்கு தொலைபேசியின் மூலம் பேச நினைத்து பேச முடியாமல் போனால் அந்த நபரை பற்றி வேறு யாரோ உங்களுடன் உரையாடுவார்கள் அல்லது அந்த நபர் உங்களுக்கு தொலைபேசியின் மூலம்

Read More