ஆல் மனப்பதிவுகள் | Mental impressions by |To change in-depth records | tamil
ஆழ்மனப் பதிவுகளை புரிந்து கொள்வதற்கு முன்பாக நாம் மேல்மனம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்
மேல்மனம் ( conscious mind )

        மேல்மனம் என்பது தகவலை கொடுக்கும் மற்றும் மாற்றும் வல்லமை கொண்டது எனவே மேல் மனதைக் கொண்டு தான் ஆழ்மனப் பதிவுகளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும் 
ஆழ்மனப் பதிவுகளை மாற்ற(To change in-depth records)
       
         நிகழ்காலத்தில் நடந்தவைகளை வைத்து எதிர்காலம் மாறுவதை போல. நிகழ்காலத்தில் மனதின் மாற்றங்களைப் பொறுத்து ஆழ்மன பதிவுகள் அமைகிறது எவ்வாறு எனில்  சிறுவயதில் நீரிலோ  தீயினால் அல்லது மற்ற எவற்றாலும் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் அச்சம் வயது முதிர்ந்த காலத்திலும் இருக்கும்.
       அதேபோல் சிறுவயதில் ஏற்பட்ட தூக்கம் மற்றும் தீய குணங்கள் நம் வாழ்க்கையோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது, இந்தத் துக்கம் அல்லது தீய குணங்களை நம் ஆழ்மன பதிவுகளிலிருந்து அளிக்காவிட்டால் நம் அதிகப்படியான கஷ்டங்களையும் மன உளைச்சலையும் சந்திக்க நேரிடும் எனவே இந்த பதிவுகளை திருத்தம் செய்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
           ஆழ்மனப் பதிவுகளை மாற்ற நம்முடைய மேல்மனதை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.
மேல் மனதை கையாளுங்கள்(Manipulate the upper mind)
    மேல் மனதில் கிடைக்கக்கூடிய தகவல்களை சரிபார்த்து அதன் தாக்கத்தை உள்வாங்கி ஏற்றுக் கொள்வதன் மூலம் நம் பதிவுகளை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒருவர் பணமரத்தின் அடியிலிருந்து பாலை குடிக்கிறார் என்பதை வைத்துக் கொள்வோம் ஆனால் நமது மனமானது கல்லுதான் அருந்துகிறார் என்று ஏற்றுக்கொள்ளும்.
  
         ஏன் நமது மனம் அவ்வாறு ஏற்றுக் கொண்டது என்றால் ஏற்கனவே நமது ஆழ்மனதில் பனை மரத்தின் அடியில் இருந்து அருந்துவது கல் தான் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் அதன் காரணமாகவே பனை மரத்தின் அடியில் இருந்து பால் அருந்தினாலும் நமது மனதிற்கு கல் அருந்துவது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றது.
          இதற்கு காரணம் நமது மனதில் பகுத்தறிவும் தன்மை குறைவாக இருப்பதை காட்டுகின்றது. எதனால் நம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை முதலில் அறிந்து கொள்வது முக்கியமான ஒன்று. நீரினால் ஒருவருக்கு பயம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த பயத்தை போக்க நாம் நீச்சல் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். அதேபோல நமது பயங்களைப் போக்கி கொள்ள நமது கவலைகளையும் போக்கிக்கொள்ள பகுத்தறியும் தன்மையை வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. பகுத்தறியும் தன்மையை வளர்த்துக் கொள்ள வளர்த்துக்கொள்ள நல்ல ஒரு புரிதல் ஏற்படும். இந்த ஒரு புரிதலை மூலமாக நமது மேல் மனதை புரிந்து கொள்ள முடியும். மேல் மனதை புரிந்து கொண்டவுடன் நமது ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும்.
Visit YouTube channe link :-
https://www.youtube.com/channel/UCBJeplRq4wohvGyut2RtozQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *