மனம் அமைதி பெற | சித்த யோகி mind power tamil

மனம் அமைதி பெற மனதை வேடிக்கை பார் 

               மனமானது காற்றை போல இடமரும் தன்மை கொண்டது 

ஒவ்வரும் நாளும் இடம்மாறி  வீசி  நம்மை தடுமாற செய்யும். 
              மனதை  சித்தர்கள் குரங்காகவும் ,பேய் ,நாய் என்றும் உருவக 
படுத்தி தனனு பாடல்களில் குறிப்பிட்டு பாடி  உள்ளனர் 
             
             மனதின்  தேவை இல்லாத எண்ணம் மனக்குழப்பத்தை 
ஏற்படுத்தி  நம்மை அமைதி அற்ற நிலைக்கு கொண்டு  செல்லும் .

உதாரணம் :-

             நம் வாழ்க்கைக்கு  தேவையான ஒரு எண்ணத்தை  செயல் 
படுத்தும்  போது நமக்கு தேவை இல்லாத பல எண்ணங்கள் நம்மை 
மடை மாற்றம்  செய்யும்   இதனால் நம் பல துயரங்களை  
அனுபவிக்க நேரும்.

பயிற்சி    :-

         நம் எண்ணங்கள் அமைதி அற்ற நிலையில் இருக்கும் போது நம் 
மனதின்  எண்ணத்தை கவனிக்க வைத்தால் நம் மனதில் எழுந்த 
எண்ணம்  சரியான மற்றும் தவறான எண்ணங்களின் 
வெளிப்பாடாக இருக்கும்.
       இந்த நிலையில் நம் சுவாசத்தை கவனிக்க 
வேண்டும்.சுவாசமானது  ஒரு  நிலையில்  இருக்காது.  
மனமானது சுவாசத்தில் கவனம் செலுத்த செய்ய 
வேண்டும்.சுவாசமானது இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மூச்சை 
கவனிக்க வேண்டும். மூச்சு இயல்பான நிலைக்கு திருப்பிய பிறகு 
நல்ல எண்ணத்தில் கவனம் செலுத்தி செயல்பட வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top