Telepathy என்றால் என்ன(telepathy in tamil)

telepathy in tamil

      டெலிபதி என்பது மனதின் மூலம் செய்தியை அனுப்பவும் பெறவும் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு பழைய முறையாகும் இதனை சித்தர்கள் மகான்கள் ரிஷிகள் பழங்காலம் தொட்டே பயன்படுத்தியுள்ளனர்.

டெலிபதி உணர

          டெலிபதி உணர்வானது எப்படி இருக்கும் என்றாள் ஒருவருக்கு தொலைபேசியின் மூலம் பேச நினைத்து பேச முடியாமல் போனால் அந்த நபரை பற்றி வேறு யாரோ உங்களுடன் உரையாடுவார்கள் அல்லது அந்த நபர் உங்களுக்கு தொலைபேசியின் மூலம் தொடர்புகொள்வார் இந்த மாதிரியான உணர்வை டெலிபதி உணர்வு என்பார்கள் சிலருக்கு நடக்கக் கூடிய ஆபத்துக்கள் முன்கூட்டியே தெரிய வரும் இந்த மாதிரியான நிலையை அடைய தனது மனதை முழுமையாக கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 

டெலிபதி பயன்

       நடக்க இருப்பதை முன்கூட்டியே கணிக்க முடியும் எந்த ஒரு தொடர்பும் இன்றி நாம் நினைத்ததை அடுத்தவர் மனதில் பூத்த முடியும் இயற்கையின் ரகசியங்களை புரிந்து கொள்ள முடியும் ஆனால் இம்மாதிரியான ஆற்றல்களை பெற கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் தன் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க தெரிந்திருக்க வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *