திருமூலர் வாழ்க்கை வரலாறு (Tirumular History in Tamil)

Thirumoolar

ஒரு நாள் அரசன் வீரசேனன் அரண்மனை முற்றத்தில் இருத்த பூ வாசத்தில் ஒரு பூவைப் பறித்து முகர்ந்தான். ஏதோ மயக்கம் வருகிற மாதி இருக்கிறது  என்று  சாய்ந்தான்.அரசன் விழுந்து கிடப்பதைபார்த்து காவலர்களும் , ஏவலர்களும் , மந்திரிமார்களும் , அரசிகளும்,கலக்கம் முற்றனர்.

அந்நிலையில் திருமூலர் ஆகாயமார்கமாக இராஜேந்திர புரத்துக்கு அருகாமை சென்றபோது வீரசேனன் மரணமுற்றதை அறித்தார்.மனம் அரசனுக்காக உருகியது அவர் தம்முடைய உடலை அருகில் இருத்த குகை யொன்றில் உதறிவிடு சூட்சம சரிரதோடுவெளிப் பட்டார்.

தமது சீடரான குருராஜ வை அழைத்துதம்முடைய உடலை தாம் மீண்டும் வரும் வரை பத்திரமாகபாதுகாத்து வரும்படி கட்டளை இட்டார்.வீரசேனன் உடலிற் புகுத்து கொண்டார்.

வீரசேனன் உறக்கத்தில்  விழிப்பதுபோல் எழும் பொது அழுதுவருத்தி  கொண்டிருந்த்து வியப்புடன் மகிழ்சி அடைந்தனர்.மறுநாள் வீரசேனன் உரவில் இருந்த திருமூலர் அரசி குணமதியும் பள்ளியில் இருத்தபோது கணவனின் இயக்கத்தில் சில மாற்றங்கள் கண்ட குணமதி மனதுக்குள் ஐயமுற்றாள்.

வீரசேனன் உருவில் இருந்த திருமூலர் கருணையின் அடிப்படையில் தாம் கூடுவிட்டு  கூடுபாய்தல்  செய்த விவரத்தை அவளுக்கு உரைத்தால் . அதுபற்றி யாருடனும் உண்மை வெளிபடுத்த கூடாது என்றார்.

சில காலத்திற்குப் பிறகு வீரசேனன் உருவில் இருத்த திருமூலர் தன்னுடைய பழைய உடலை அடைய விரும்பி கானகம் சென்றார்.அங்கே குகையில் இருத்த உடலை காணவில்லை.தம்முடல் தகனிக்க பட்டது எப்படி என்று திகைத்தார்.குணமைதியிடம் கூறியது நினைவு வந்தது.

காம வயப்பட்டதால் தமக்கு இழிநிலை ஏற்பட்டது என்று வருத்தினார்.அவர் அந்நாள் தொட்டு குணமதி விருப்பமரற்றவரானர்.ஒரு நாள் மாறுவேடம் அணிந்து யாருக்கும்தெரியாது இராஜேந்திரபுரத்தில் இருது நீங்கினார்.

சம்புகேச்வரன் யோகி பிராணாயம் பயற்சி செயும் போதும் உயிர் இழந்தான்.திருமூலர் அங்கு வந்தார்.இதுவே கடவுள் நமக்களித்த உடல் என்று தோன்றியது.மிக்க மகிழ்சியோடு சம்புகேச்வரன் உடலில் புகுந்து கொண்டார்.

அகத்தியர் வரலாறு:(Agathiyar History In Tamil)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *