போகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் ?_ ( bogar siddhar )
சீறலுடன் பொய்சூது கபடுதந்திரம் சிறப்பான குறைபாடு வதிமார்க்கம் மீறவே தானடக்குங் கலியுகத்தில் மிக்கான வுண்மையது வறிந்து கொள்ளே ‘ ( 6967 ) கலியுகத்தில் வாழும் மக்கள் கடும் கோவம்
சீறலுடன் பொய்சூது கபடுதந்திரம் சிறப்பான குறைபாடு வதிமார்க்கம் மீறவே தானடக்குங் கலியுகத்தில் மிக்கான வுண்மையது வறிந்து கொள்ளே ‘ ( 6967 ) கலியுகத்தில் வாழும் மக்கள் கடும் கோவம்
பழனி முருகனின் சிறப்பு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலை அறியாதவர்கள் இருக்க முடியாது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியே அமைத்துள்ளது பழனி.இன்றைய திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த பகுதி கொங்கு நாட்டின் வளமான இடங்களில் ஓன்று என தமிழ்நாட்டின் வாழ்க்கை வரலாறு பக்கங்கள் தெரிவிக்கின்றன. முருகனின் அறுபடை வீடுகளில் பழனி மூன்றாவது படைவீடு.
1.மனதின் இயக்கம் 2.மனதின் குணம் 3.மனதின் செயல் 4.மனம் மூலம் உடம்பின் இயக்கம் மனதின் இயக்கம் மனமானது ஆசையை அடிப்படையாக கொண்டு இயங்க கூடியது . ஆசை நிறைவேறாத பொது மனமானது பாதிக்க படுகின்றது . மனதின் இயக்கத்தை அறிய மனதின் ஆசையை அறிய வேண்டும் .
சட்டைமுனி என்னும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்குப் பிழைக்க வந்தார். தமிழக்க கோவில்களின் வாசல்களில் தட்டை ஏந்தி நின்று கொண்டு யாசகம் பெற்று தமது தாய் தந்தையை காப்பாற்றி வந்தார். சட்டை முனிக்கு திருமணம் நடைபெற்றது.இல்லற வாழ்வில் சற்றும் ஈடுபாடு இல்லாத சட்டைமுனி ஒரு நாள் வழக்கம்போல கோவிலின் முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டுருந்தார்.
இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி இயமம் அகிம்சை எனும் இன்னா செய்யாமை புலால் உண்ணாமை கள்ளுண்ணாமை சத்தியம் களவின்மை பிரம்மச்சரியம் சன்மார்க்கம் தயை பொறுமை துணிவுடைமை மிதமான உணவு சுத்தம் இவைகளை சாதகன் கடைபிடித்து இதில் பயிற்சி அடைய வேண்டும் நியமம் தவம் உள்ளதைக் கொண்டு மனநிறைவு கொள்ளல் தெய்வ நம்பிக்கை தானம் தேவ பூஜை நிலையான
மூளையில் இருந்து நான்கு விதமான அலைகள் வெளியேறுகின்றன என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள் அந்த நான்கு வித முக்கியமான அலைகள் ஆல்பா பீட்டா தீட்டா டெல்டா என்று அழைக்கின்றனர். மூளை பீட்டா நிலையில் செயல்படும் போது நாம் வேகமாக எதையும் செய்யும் போதும் செயல்படும்போதும் கோபப்படும் போதும் நாம் பீட்டா அலைவரிசையில் செயல்படுகின்றோம் இதன் வேகம் 13 சைக்கிள் என்ற வேகத்தில்
Telepathy என்றால் என்ன(telepathy in tamil) டெலிபதி என்பது மனதின் மூலம் செய்தியை அனுப்பவும் பெறவும் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு பழைய முறையாகும் இதனை சித்தர்கள் மகான்கள் ரிஷிகள் பழங்காலம் தொட்டே பயன்படுத்தியுள்ளனர். டெலிபதி உணர டெலிபதி உணர்வானது எப்படி இருக்கும் என்றாள் ஒருவருக்கு தொலைபேசியின் மூலம் பேச நினைத்து பேச முடியாமல் போனால் அந்த நபரை பற்றி வேறு யாரோ உங்களுடன் உரையாடுவார்கள் அல்லது அந்த நபர் உங்களுக்கு தொலைபேசியின் மூலம்
வேம்பின் கொழுந்து:- அஜீரணம்,குடல் சுத்தம்,குழந்தைகளின் பேதி,இசிவு,மந்தம், சரும நோய்கள் சளி நோய்த்தடுப்பு பசியின்மை மலச்சிக்கல் மலக்கிருமிகள் மார்புச் சளி பேன் தொல்லை பெரியம்மை வயிற்றுப் பொருமல் பசியின்மை ருசியின்மை ஆகியவை தீரும். வேப்பிலை:- கருப்பைக் கோளாறுகள் கட்டிகள் கல்லடைப்பு நோய் காதில் கொப்புளம் குழிப்புண்கள் ஒவ்வாமை குஷ்டம் கொசுக்களை விரட்ட சர்க்கரை நோய் சிறுநீரக வீக்கம் சிறுநீரில் இரத்தம் ரத்தக்குழாய் அடைப்பு இதய வால்வு பிரச்சினை தலைவலி தூக்கமின்மை பித்தநீர் பேய்கள் பால்வினை நோய்
அகத்தியர் என்ற பெயர் அவர் அகத்தின் செயலறிந்து கூறியதால் வழங்கலாயிற்று. பரம சிவன் பார்வதியை மணந்த போது முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் கோடானகோடி மானிடரும் திருக்கல்யாணம் காட்சிகள் காண இமயம் சேர்ந்தனர். அந்நிலையில் பாரத்தால் தென்ங்கொடி உயர்ந்து வடகொடி தாலும் அபாயம் ஏற்பட்டது.
திருமூலர் வாழ்க்கை வரலாறு (Tirumular History in Tamil) ஒரு நாள் அரசன் வீரசேனன் அரண்மனை முற்றத்தில் இருத்த பூ வாசத்தில் ஒரு பூவைப் பறித்து முகர்ந்தான். ஏதோ மயக்கம் வருகிற மாதி இருக்கிறது என்று சாய்ந்தான்.அரசன் விழுந்து கிடப்பதைபார்த்து காவலர்களும் , ஏவலர்களும் , மந்திரிமார்களும் , அரசிகளும்,கலக்கம் முற்றனர். அந்நிலையில் திருமூலர் ஆகாயமார்கமாக இராஜேந்திர புரத்துக்கு அருகாமை சென்றபோது வீரசேனன் மரணமுற்றதை அறித்தார்.மனம் அரசனுக்காக உருகியது அவர் தம்முடைய உடலை அருகில் இருத்த குகை