வேம்பின் பயன்கள்

வேம்பின் கொழுந்து:-            அஜீரணம்,குடல் சுத்தம்,குழந்தைகளின் பேதி,இசிவு,மந்தம், சரும நோய்கள் சளி நோய்த்தடுப்பு பசியின்மை  மலச்சிக்கல் மலக்கிருமிகள் மார்புச் சளி பேன் தொல்லை பெரியம்மை வயிற்றுப் பொருமல் பசியின்மை ருசியின்மை ஆகியவை தீரும். வேப்பிலை:-              கருப்பைக் கோளாறுகள் கட்டிகள் கல்லடைப்பு நோய் காதில் கொப்புளம்  குழிப்புண்கள் ஒவ்வாமை குஷ்டம் கொசுக்களை விரட்ட சர்க்கரை நோய் சிறுநீரக வீக்கம் சிறுநீரில் இரத்தம் ரத்தக்குழாய் அடைப்பு இதய வால்வு பிரச்சினை தலைவலி தூக்கமின்மை பித்தநீர் பேய்கள் பால்வினை நோய்

Read More

அகத்தியர் வரலாறு:(Agathiyar History In Tamil)

                   அகத்தியர் என்ற பெயர் அவர் அகத்தின் செயலறிந்து கூறியதால் வழங்கலாயிற்று.                     பரம சிவன் பார்வதியை மணந்த போது முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் கோடானகோடி மானிடரும் திருக்கல்யாணம் காட்சிகள் காண இமயம் சேர்ந்தனர். அந்நிலையில் பாரத்தால் தென்ங்கொடி உயர்ந்து வடகொடி தாலும் அபாயம் ஏற்பட்டது.      

Read More

திருமூலர் வரலாறு:Tirumoolar History in Tamil

திருமூலர் வாழ்க்கை வரலாறு (Tirumular History in Tamil) ஒரு நாள் அரசன் வீரசேனன் அரண்மனை முற்றத்தில் இருத்த பூ வாசத்தில் ஒரு பூவைப் பறித்து முகர்ந்தான். ஏதோ மயக்கம் வருகிற மாதி இருக்கிறது  என்று  சாய்ந்தான்.அரசன் விழுந்து கிடப்பதைபார்த்து காவலர்களும் , ஏவலர்களும் , மந்திரிமார்களும் , அரசிகளும்,கலக்கம் முற்றனர். அந்நிலையில் திருமூலர் ஆகாயமார்கமாக இராஜேந்திர புரத்துக்கு அருகாமை சென்றபோது வீரசேனன் மரணமுற்றதை அறித்தார்.மனம் அரசனுக்காக உருகியது அவர் தம்முடைய உடலை அருகில் இருத்த குகை

Read More

இ எஸ் பி இன்(ESP) அரிய ஆற்றல்கள்/extra sonsory perception in tamil

இ எஸ் டி (esp powers) என்றால் என்ன?         Esp விரிவாக்கம் Extar Sonsory Percetion  என்று அழைக்கப்படுகிறது Esp மனிதர்கள்         நம் நாட்டில் யோகிகள் ஞானிகள் மகான்கள் ரிஷிகள் அவதார புருஷர்கள் ஆகியோர் தங்களுடைய யோக ஆற்றலால் esp  பயன்படுத்தி மக்களுக்கும் மற்றும் மன்னர்களுக்கும் பல நோய்களைத் தீர்த்து பொதுநல தொண்டு களையும் செய்து வந்துள்ளனர். விலங்குகளிடத்தில் ஜி எஸ் பி ஆற்றல்           பறவைகள் தன் extra-sensory perception ஆற்றல் மூலம்

Read More

அட்டமா சித்திகள்

அட்டமா சித்திகள் 1. அணிமா 2. மகிமா 3. இலகிமா 4. கரிமா 5. பிராத்தி 6. பிரகாமியம் 7. ஈசத்துவம் 8. வசித்துவம அணிமா :- அணுவைக் காட்டிலும் மிக சிறிய உருவிலே உலவும் ஆற்றலுக்கு அணிமா என்று அழைக்கப்படுகிறது. மகிமா. :- மலையை விட பெரிய உருவம் எடுதழ் உலவும் ஆற்றல் மகிமா என்று அழைக்கப்படுகிறது இலகிமா :- உடம்பை கனமாக இல்லாமல் மிகவும் லேசாக மாற்றிக் கொள்வது காற்றைப் போல் விரைந்து செல்லுதல் இலகிமா

Read More